CO-ORDINATE BOARD


                             FOUNDER & DIRECTORS,SOLAR IPMS.
FOUNDER & DIRECTORS,SOLAR IPMS.


பாட வல்லுனர் மற்றும் நெறியாளர்

ACADEMIC CO-ORDINATOR

டாக்டர் J.பிரான்சிஸ் சேவியர் நெல்சன், MA.,MAC.,MSW.,Ph.D


இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ராமன்புதூரில் திருமிகு ஜோசப்ராஜ் - திருமதி ஜோஸ்பின் மேரி தம்பதியினருக்கு பிறந்தவர். 2009ஆம் முதல் 2016 ஆம் ஆண்டு வரை கோட்டாறு மறைமாவட்ட போதை நோய் நலப்பணியின் இயக்குனராக பணியாற்றியவர். தற்போது ஆற்றுப்படுத்துதல் பணியின் இயக்குனராக செயல்படுகிறார்.

கல்வியும் பயிற்சியும்

 மெய்யியலும், இறையியலும் பயின்றவர். ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும், ஆங்கிலத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.பின்னர் அமெரிக்காவில் சமூகப்பணி, போதைநோய் ஆற்றுப்படுத்துதல்,NLP ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றதோடு போதைநோய் ஆற்றுப்படுத்துதலில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் ஆற்றுப்படுத்துதல் குழந்தைகளை ஆற்றுப்படுத்துதல், மாணவர்களை ஆற்றுப்படுத்துதல், குடும்பங்களை ஆற்றுப்படுத்துதல், மனநல ஆற்றுப்படுத்துதல்,
மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்துதல் முதலியவற்றிலும் பின் முதுகலை பட்டம் பெற்றவர்.

தொடர்ந்து நிம்ஹான்ஸ் (NIMHANS) என்ற தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்திலும் டி டி கே (TTK) என்ற போதை நோய் மருத்துவமனையிலும் சிறப்புப் பயிற்சி பெற்றவர். மேலும் ஆற்றுப்படுத்துநர், போதைநோய்  ஆற்றுப்படுத்ததுநர், சமூகப்பணியாளர் அமைப்புகளின் உலகளாவிய உறுப்பினராக இருப்பவர்.

உரிமமும் சான்றிதழும்

 சமூகப்பணியிலும், போதைநோய் ஆற்றுப்படுத்துதலிலும் அமெரிக்க அரசு உரிமம் (License)  பெற்றவர். மேலும் உளப்பகுப்பாய்வு முறை, நோயாளிகளைச் சந்திக்கும் முறை, பணிக்கான வழிகாட்டுதல்முறை, ஆள்துயில் சிகிச்சைமுறை பயிற்சிகளில் பட்டயச் சான்றிதழ்களை (Credentials) அமெரிக்காவில் பெற்றவர்.

வெளியிடும் தயாரிப்பும்

" மாணவர்களே! போதையல்ல நமது பாதை" "இளையோரே! போதையில்லா சமூகம் உருவாக்குவோம்", "போதையை தவிர்க்கும் நமது குடும்பம்", "வேண்டாமே... போதை", "போதையில்லா வாழ்வை நேசி",
 "மதுநோய் விழிப்புணர்வு கையேடு", "மதுநோய்  தெரிந்ததும் தெரியாததும்", "தற்கொலை தடுப்பு கையேடு" மற்றும் "குடும்ப ஆற்றுப்படுத்துதல் கையேடு", ஆகிய புத்தகங்களை எழுதியவர். மேலும் "போதையில்லாப் பாதையிலே", "விழித்தெழு மாணவரே", எனும் போதை விழிப்புணர்வு பாடல் ஒலித்தட்டுகளையும், "சின்ன வயசில பெரிய சவால்", என்ற போதை விழிப்புணர்வு சின்னத் திரைப்படத்தையும் நாஞ்சில் நாதத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டவர்.

பயிற்சியும் பணியும்

 மக்களின் இன்றைய வாழ்வு சூழல்களையும், அன்றாடத் தேவைகளையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டுவதிலும், திறம்பட செயல்படுத்துவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இதுவரை ஆற்றுப்படுத்துதல்,மதுநோய் ஆற்றுப்படுத்துதல், குடும்ப ஆற்றுப்படுத்துதல், மாணவரை ஆற்றுப்படுத்துதல், கல்வி/
/வேலை/பணி சார்ந்த ஆற்றுப்படுத்துதல், மனநல ஆற்றுப்படுத்துதல், மற்றும் மனித வளர்ச்சிப் பருவ ஆற்றுப்படுத்துதல் என்று 7 விதமான 100 மணி நேர சான்றிதழ் பயிற்சிகளைத் திருச்சிலுவைக் கல்லூரியுடன் இணைந்து சிறப்பாக நடத்தியவர். பயிற்சிகளில் பங்கெடுத்தவர்கள் தாங்கள் கற்றுக்ஆற்றுப்படுத்துதல் திறன்களை பணி தலங்களில் பயன்படுத்திட மாதந்தோறும் தொடர் பயிற்சியும் வழங்குபவர்.

இயேசுசபை போதை நோய் பணி குழுவுடன் இணைந்து மது மற்றும் இதர போதை நோய்களுக்கு ஆளானவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான தனி, தம்பதியர்,குடும்பம் மற்றும் குழு ஆற்றுப்படுத்துதல் உதவிகளை சிகிச்சை முகாமிலும், தொடர்நல  பராமரிப்பு நிலையிலும் கொடுப்பவர். ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்,அலனான்,அலட்டீன் அமைப்புகள் பல இடங்களில் சிறப்புற செயல்பட முன் நிற்பவர்.

STUDIES BOARD MEMBERS [SUBJECT EXPERT]

Sr.FELICIA,SSC,HOLY CROSS CONVENT.,

Sr FELICIA,SSC,HOLY CROSS CONVENT

# Studied upto MA - Holy cross college, TRICHY.

# Mphil & Ph.D - MADRAS UNIVERSITY.

# Worked as Professor in Holy cross college  Kurusady,NAGERCOIL.
Worked from 1976 2002.
College Principal - 1986 1990.

# Studied Counselling in Pune in 1990.

# Studied Family Counselling in PHILLIPINES. 1998 - 2000.

# Counseling practice 2008 till date...


Fr. T. STANISLAUS,MA,MSC [PSY].,MSW.,MS,

Fr. T. STANISLAUS,MA,MSC [PSY].,MSW.,MS,




சகோ.எபேமியா லூசி ஜாய்ஸ்,
ஒளிமையம்.


சகோ.எபேமியா லூசி ஜாய்ஸ்




Prof S.KUMARESAN, MA.,M.Ed.,M.Phill.,Ph.D,


Prof S.KUMARESAN, MA.,M.Ed.,M.Phill.,Ph.D,

.

Post a Comment

0 Comments