சோலார் அகாடமி - திறன் வளர்ப்பு / மகிழ்வோடு கற்போம் கல்வி மையம் தொடங்கி வருமானம் / வேலைவாய்ப்பு பெறலாம்
சோலார் அகாடமி - திறன்
வளர்ப்பு / மகிழ்வோடு கற்கும் பயிற்சி சென்டர்
SOLAR ACADEMY SKILLS DEVELOPMENT / JOY OF LEARNING CENTER |
மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள்.
அழகிய கையெழுத்து பயிற்சி
நினைவாற்றல் பயிற்சி
அபாகஸ் / வேதகணிதம் எனும் கணக்கும்
இனிக்கும் பயிற்சி
பேச்சுக்கலை / தலைமை பண்பு பயிற்சிகள்.
குட்டி மருத்துவர் (எதிர்கால
மருத்துவர்களை உருவாக்கும்) பயிற்சி.
பள்ளி பாடங்களை இனிமையாக கற்கும்
துளிர் இல்ல பயிற்சிகள்
மாலைநேர வகுப்பு (பள்ளி பருவ
வகுப்புகளுக்கான டியூசன் சென்டர்).
பெரியவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள்.
அழகிய கையெழுத்து பயிற்சி
(HANDWRITING IMPROVEMENT TRAINING)
அலங்கார (சித்திர) எழுந்து பயிற்சி.
(CALLIGRAPHY TRAINING)
கையெழுத்து பகுப்பாய்வு உளவியல்
பயிற்சி.
HANDWRITING ANALYSIS (GRAPHOLOGY) TRAINING.
இவற்றோடு கூடுதலாக...
தகுதி தேர்வு மூலம் மத்திய அரசின் திறன் சான்றிதழ்கள் பெற்றுதரும் மையமாக
செயல்படும்.
மனநல ஆற்றுபடுத்துதல்
(கவுன்சிலிங்) சென்டராக தொடர்ந்து
செயல்படும்.
ஆற்றுப்படுத்துதல் உளநல முறை கவுன்சிலிங்
படிப்பு மையமாகவும் செயல்படும்
சோலார் ஸ்கில் டெவலப்மென்ட் / ஜாய்
ஆஃப் லேர்னிங் சென்டர் தொடங்கி நடத்த விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்க.
‘’சோலார் அகாடமி’’
திறன் வளர்ப்பு / மகிழ்வோடு கற்கும்
பயிற்சி சென்டர்
SOLAR ACADEMY SKILLS DEVELOPMENT / JOY OF LEARNING CENTER,
NAGERCOIL -
CELL 94896 20090 9367511133
0 Comments