வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் "சைக்காலஜி" படிப்புகள்.
உளவியல் / ஆற்றுப்படுத்துதல் சைக்கோதெரபி படிப்பில் அடிப்படை தெரியாதவர்கள் கூட படித்து உளவியலில் டாக்டர் பட்டம் வரை பெறலாம்.
(Certificate /Diploma / PG Diploma / Doctor in Psychology)
ஆற்றுபடுத்துதல் & உளநல முறை படிப்புகள்
COUNSELING & PSYCHOTHERAPY STUDIES
மனம் சம்மந்தமான படிப்பான சைக்காலஜி மற்றும் அதன் மூலம் பல்வேறு பலன்களும் வேலைவாய்ப்புகள் ஏராளம் உண்டு.
சைக்காலஜி என்பது மனிதனின் மனம் மற்றும் நடத்தை குறித்த அறிவியல்பூர்வமான படிப்பு.மனநிலை மற்றும் அதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து, அதிலிருந்து வெளிவர வழிகாட்டும் படிப்பு தான் இது.இப்படிப்பை படிப்பை படிப்பவர்கள் முதலில் தன்னைதானே மேம்படுத்ததிக்கொள்ள முடியும்.
*யாரெல்லாம் சைக்காலஜியில் உயர் படிப்புகளை மேற்கொள்ள முடியும்?*
மருத்துவத்தில் இளநிலை, முதுநிலை,பட்டயப் படிப்பு படித்தவர்கள் கிளினிக்கல் "சைக்காலஜி" படிப்பை தேர்வு செய்யலாம்.கல்வி,தத்துவம், சமூகவியல், மானுடம்,பொதுத்தொடர்பு, விளையாட்டு போன்ற துறைகளில் படித்தவர்கள் "கவுன்சிலிங் சைக்காலஜி" படிப்பை தேர்வு செய்யலாம்.மேலாண்மை, பொது நிர்வாகம், பொதுத் தொடர்பு உள்ளிட்ட படிப்பை படித்தவர்கள் "ஆர்கனைசேஷனல் / இன்டஸ்ட்ரியல் சைக்காலஜி" படிப்பை படிக்கலாம்.
மருத்துவத்துறை,அறிவியல்,உயிரியல், மருத்துவத்துறையில் குழந்தை மருத்துவம் படித்தவர்கள் "டெவலப்மென்டல்/சைல்டு சைக்காலஜி" படிக்கலாம்.
மேலும் 10 வகுப்பு படித்தவர்கள் சான்றிதழ் படிப்பும்,பிளஸ் டூ முடித்தவர்கள் டிப்ளமோ படிப்பும்,டிகிரி முடித்தவர்கள் PG Diploma. படிப்பும் படிக்கலாம்.
உளவியல் / ஆற்றுப்படுத்துதல் சைக்கோதெரபி படிப்பில்* அடிப்படை தெரியாதவர்கள் கூட படித்து உளவியலில் டாக்டர் பட்டம் வரை பெறலாம்.
![]() |
COUNSELING & PSYCHOTHERAPY STUDIES |
(Certificate /Diploma / PG Diploma / Doctor in Psychology (Honour).
நேரடி - தொலைநிலை கல்வி
DIRECT. - DISTANCE STUDIES
சான்றிதழ் படிப்புகள்
நேரடி - தொலைநிலை கல்வி
DIRECT. - DISTANCE STUDIES
![]() |
விளக்கவுரை புத்தகம் வெளியீடு -2020 |
சான்றிதழ் படிப்புகள் .
அடிப்படை உளவியல் ஆற்றுபடுத்துதல்
BASIC PSYCHOLOGICAL COUNSELING
முதல் உதவி ஆற்றுப்படுத்துதல்
FIRST AID COUNSELING
இசைவழி ஆற்றுப்படுத்துதல்
MUSIC THERAPY
ஒரிகாமி தெரபி
Origami Therapy
கலை சிகிச்சை (ஆர்ட் தெரபி)
ART THERAPY)
திருமண தயாரிப்பு ஆற்றுப்படுத்துதல்
PRE MARITAL COUNSELING
ஆற்றுப்படுத்துதல் சான்றிதழ் பயிற்சி
COUNSELING CERTIFICATE COURSE
மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் தெரபி
MESMERISM & HYPNOTISM THERAPY
கையெழுத்து உளவியல் நலமுறை
WRITINGS THERAPY
கையெழுத்து பகுப்பாய்வு பயிற்சி
Handwriting Analysis (Graphology)
சிக்னேச்சராலஜி பயிற்சி
SIGNATUREOLOGY TRAINING
பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ)
உளவியல் ஆற்றுப்படுத்துதல்
PSYCHOLOGICAL COUNSELING
கிளினிக்கல் சைக்காலஜி
CLINICAL PSYCHOLOGY
மனதை மொழியால் நிரலாக்குதல் உளநலமுறைகள்
Neuro Linguistic Psychotherapy - NLP Therapy
தாம்பத்ய உளவியல் நலமுறை
PSYCHO SEXUAL THERAPY
உளநலமுறைகள் (சைக்கோதெரபி) படிப்பு
PSYCHOTHERAPY PRACTICE COURSE
மாணவரை ஆற்றுப்படுத்துதல்
STUDENTS COUNSELING
குடும்ப ஆற்றுப்படுத்துதல்
FAMILY COUNSELING
மனித வளர்ச்சிப் பருவ ஆற்றுப்படுத்துதல்
HUMAN DEVELOPMENT STAGE COUNSELING
இன்டஸ்டிரியல் சைக்காலஜி
INDUSTRIAL PSYCHOLOGY
மனநல ஆற்றுப்படுத்துதல் பயிற்சி
MENTAL HEALTH COUNSELING
மது நோய் ஆற்றுப்படுத்துதல்
ALCOHOLISM COUNSELING
கல்வி / வேலை வாய்ப்பு / தொழில் ஆற்றுப்படுத்துதல்
CAREER GUIDANCE COUNSELING
மலர் மருத்துவ உளவியல் ஆற்றுப்படுத்துதல்
FLOWER REMEDIES IN PSYCHOLOGICAL COUNSELING
சிரிப்பு நலமுறை
LAUGHTER THERAPY
போதைப்பொருள் நோய் பட்டயப் பயிற்சி
SUBSTANCE ADDICTION COURSE
ஊடகப்போதை நோய் பட்டயப் பயிற்சி
SOCIAL MEDIA ADDICTION COURSE
நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சி
BEHAVIOUR MODIFICATION COURSE
பின் முதுநிலை பட்டய படிப்புகள்
POST GRADUATE DIPLOMA STUDIES
உளவியல் ஆற்றுப்படுத்துதல்
PSYCHOLOGICAL. COUNSELING (PGDPC)
மாஸ்டர் ஆப் சயின்ஸ் கவுன்சிலிங் சைக்கோ தெரபி (2 வருடம்,PG DIPLOMA)
MASTER OF SCIENCE IN COUNSELING & PSYCHOTHERAPY (MS - COUN & PSY)
TWO YEARS. PG DIPLOMA
DOCTOR IN PSYCHOLOGY (HONOR)
மதிப்புமிக்க உளவியல் ஆய்வு பட்டம்.
HONOR DOCTORATE IN PSYCHOLOGY
உளவியல் துறையில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருந்தால் Doctor In Psychology (Honor Degree) பல்கலைக்கழகம் மூலம் பெறலாம்.
என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன?
சுயமாக ஆலோசனை மையம் வைத்து மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.
குழந்தைகள் கல்வி சார்ந்த ஆலோசனை, தொழில் ரீதியாக மன அழுத்தம் கொண்டவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கல்.
சிறைக்கூடங்களில் கைதிகளுக்கு மன ரீதியிலான ஆலோசனை,கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அரசு துறைகள் என பலதரப்பட்ட துறைகளிலும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
இவையின்றி குழந்தைகள் நல மருத்துவமனைகள் அங்கன்வாடிகள், மனநல மருத்துவமனைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மையங்கள்,மாற்றுத்திறனாளிகள்,பார்வை குறைபாடு கொண்டவர்களின் மறுவாழ்வு மையங்களிலும் பணியாற்றலாம்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் திருமண முறிவு அதிகரித்து வரும் சூழலில் தம்பதியர் மனநல ஆற்றுப்படுத்துனராகவும்,Marriage and Couple Therapist ஆகவும் பணியாற்றலாம்.
வளர்ந்து வரும் இத்துறையில் பல்வேறு விதமான புதிய புதிய வாய்ப்புகள் உருவாகி வருகிறது.
இப்படிப்புகளுக்கு மத்திய/மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.இச்சான்றிதழ் பெற்றவர்கள் இன்று பல்வேறு துறைகளில் உளநாடு / வெளிநாடுகளில் திறம்பட பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கியமான தகவல்கள்
நீங்கள் எங்களது சமுதாய கல்லூரியில் ஏதேனும் ஒரு சான்றிதழ் / டிப்ளமோ படித்து முடிக்கும்போது கீழ்கண்ட சான்றிதழ்கள் பெற தகுதியடையவர்கள்.
🪪 Certificate / Diploma Grade
🪪 Mark sheet certificate
🪪 Provisional Certificate
🪪 Course Completion Certificate
🪪 Transfer Certificate
![]() |
SOLAR COMMUNITY COLLEGE |
பயிற்சி காலம் : ஆறு மாதம் /ஒரு வருடம் /இரு வருடம்.
கல்வி தகுதி :SSLC / +2 Above ...
விளக்கவுரை விண்ணப்பம் பெற
விளக்கவுரை புத்தகம் டவுன்லோட் லிங்க்
விண்ணப்பபடிவம் டவுன்லோட் லிங்க்
APPLICATION FORM DOWNLOAD LING
SOLAR INSTITUTE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE SOLAR IPMS
(A division of SOLAR COMMUNITY COLLEGE - Affiliated VCVRT Educational. Council. An Autonomous Body Approved. by Govt of India, New Delhi.)
7,PERIYARASINGAN STREET,
VADASERY,
NAGERCOIL -1
CELL - 94436 07174,7904289974
www.solaripms.blogspot.com
0 Comments