நீங்களும் கையெழுத்து மாஸ்டர் (ஆசிரியர்) ஆகலாம்.
✍️ ஐந்து நாள் நேரடி பயிற்சி பெற்று அடுத்த நாள் முதலே கையெழுத்து மாஸ்டர் ஆகி சிறுவர் முதல் பெரியவர்கள் (5 TO 50) வரை யாவருக்கும் பயிற்சி அளித்து மாதம் 25 ஆயிரத்துக்கு மேல் வருமானம் பெறலாம்.
✍️ பயிற்சி சென்டர் ஆரம்பிப்பது முதல் தொடர் வழிகாட்டுதல் பயிற்சி புத்தகங்கள் சான்றிதழ் + கையெழுத்து புத்தக கிட் போன்றவை நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து வழங்குகிறோம்.
✍️ கையெழுத்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அபாகஸ் எனும் கணித பயிற்சி + கேலிகிராப்பி + நினைவாற்றல் பயிற்சி + விரைவாக எழுதுவதற்கான பயிற்சி + விரைவாக வாசிப்பதற்கான பயிற்சிக + Public Speaking. & Leadership. பயிற்சிகளும் கூடுதலாக வழங்கி வருவாய் ஈட்டலாம்.
✍️ கையெழுத்து மாஸ்டர் பயிற்சி சென்டர் தொடங்குபவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் & உளநல முறை படிப்புகள்,ஆற்றுப்படுத்துதல் மையம் தொடங்கவும், கையெழுத்து உளவியல் சிக்னெச்சராலஜி சென்டர் நடத்துவதற்கும் வழிவகை செய்து தரப்படும்.
✍️ கையெழுத்து மேம்படுத்துதல் பயிற்சி மையங்களை கடந்த 22 ஆண்டு காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடங்கி நடத்தி வருகிறோம்.
✍️ அனைவருக்கும் அழகிய கையெழுத்து பெற வேண்டும் என நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் நீங்களும் இணைந்து வருவாய் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
மனநல ஆற்றுப்படுத்துதல் சென்டர் தொடங்கி கூடுதல் வருவாய் பெறலாம். (COUNSELING PSYCHOTHERAPY CENTER)
✍️ கையெழுத்து பயிற்சி சென்டர் தொடங்கி நடத்தும்போதே கூடுதலாக கவுன்சிலிங் சைக்கோதெரபி பயிற்சிகள் பெற்று மனநல ஆற்றுப்படுத்தல் மையமும் மாணவர்கள் பெரியவர்களுக்கான கவுன்சிலிங் சென்டர் வழிவகை செய்து தரப்படும்.
✍️ ஐந்து நாள் கையெழுத்து மாஸ்டர் நேரடி பயிற்சி + மத்திய அரசு அங்கீகார டிப்ளமோ சான்றிதழ் + மதிப்பெண் பட்டியல் (ஐந்து நாட்கள் மதிய உணவு + தேனீர் + Master Guide Books) உட்பட பயிற்சி கட்டணம் ரூ. 25,000/- மட்டுமே.
✍️ மத்திய அரசு அங்கீகார சான்றிதழ் பெற்றவர்கள் பள்ளிகளிலும் பிற நிறுவனங்களிலும் கையெழுத்து மாஸ்டராக பணி புரியலாம் அதற்கான ஏற்பாடுகளும் தொடர் முயற்சிகளும் நாங்கள் வழங்குவோம்.
மேலும் அதிக விபரம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பெயர் பதிவுக்கு ,
Dr A P Arul Kumaresan,
Psychological Counseling & Psychotherapist + HANDWRITING MASTER & HANDWRITING THERAPIST,
SOLAR DOCTOR HANDWRITING ACADEMY ,
(A MISSION TOWARDS GOOD HANDWRITING TO ALL)
No7,பெரியராசிங்கன் தெரு,
வடசேரி,
நாகர்கோவில் 629001.
CELL - 9443607174 .
9489620090
0 Comments