மெஸ்மரிசம், ஹிப்னாடிசம்,சுய ஹிப்னாடிசம் (SELF-HYPNOSIS) ஆன்லைன் பயிற்சி
![]() |
மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் |
மெஸ்மரிசம் மற்றும் ஹிப்னாடிசம் இரண்டும் மனித மனதின் ஆழத்தை ஆராய உதவும் சக்திவாய்ந்த நுட்பங்கள். இவை இரண்டும் பல சிறப்புகளைக் கொண்டுள்ளன:
மெஸ்மரிசம்
🧲 ஒரு நபரின் மனதை ஒருமுகப்படுத்தி, ஆழ்ந்த அமைதி நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு கலை.
🧲 உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
🧲 மன அழுத்தத்தைக் குறைத்து, ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
ஹிப்னாடிசம்
🧲 ஒரு நபரின் ஆழ்மனதில் பதிந்துள்ள எதிர்மறை எண்ணங்களை மாற்றியமைக்க உதவுகிறது.
🧲 பயம், பதட்டம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
🧲 நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
🧲 பழக்கவழக்கங்களை மாற்றியமைக்க உதவுகிறது.
சுய ஹிப்னாடிசம் (Self Hypnotism)
Self-Hypnosis (சுய ஹிப்னாடிசம்) செய்வதால் ஏற்படும் பயன்கள் என்ன?
📌 குழந்தை பாக்யம் பெற சுய ஹிப்னாடிசம் பலன் தருகிறது
📌தன்னம்பிக்கை அதிகரிக்கிறது
📌 கடந்தகால கசப்பான சம்பவங்களில் இருந்து மீள உதவுகிறது
📌 எதிர்மறை எண்ணங்களை குறைக்க உதவுகிறது,
📌 மனதின் மகிழ்ச்சியை அதிகரக்கிறது.
📌 உங்களின் குழந்தைப்பருவ மனக்காயங்கள், அதிர்ச்சி சம்பவங்களின் பாதிப்பைக் குறைக்கிறது
📌 குற்றஉணர்ச்சியை சரிசெய்கிறது
📌 குடி, புகை,போதை அடிமைத்தனத்திலிருந்து (Addiction) மீள உதவுகிறது
📌 குடும்ப உறவுகளை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.
சுய ஹிப்னோ தெரபி ஆடியோ
🪩 தூங்க வைக்கும் வழிகாட்டி ஆடியோ
🪩 Self Hypno therapy
🪩 பணவளம் பெறுவதற்கான கட்டளை ஆடியோ
🪩 கர்ப்பகால,குழந்தை பேறு சுய ஹிப்னோ ஆடியோ
🪩 போதை பொருட்களில் இருந்து வெளியேற ஹிப்னோ ஆடியோ
இந்த *மூன்று நுட்பங்களும்,* சரியான முறையில் பயன்படுத்தினால், மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை.
ஆன்லைன் வகுப்பு - சிறப்புகள்
📽️ பாடங்கள் வீடியோ, ஆடியோ pdf புத்தகம், டாக்குமெண்ட் இமேஜ் வடிவிலான பாடங்கள் Telegram குழுவில் வழங்கப்படும்.
📽️ *நீங்கள் விரும்பும் நேரத்தில்* பயிற்சிகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புக்காக காத்திருக்கவோ நேரம் இல்லாததால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையோ இங்கு இல்லை.
📽️ கட்டணம் செலுத்துபவர்கள் உடனுக்குடன் குழுவில் இணைந்து பயிற்சி பாடங்களை தெரிந்து கொள்ள முடியும்.
📽️ நேரடியாக நடக்கும் ஒரு நாள் சிறப்பு பயிற்சிகளிலும் கலந்து கொள்ளலாம்.
📽️ உங்களது சந்தேகம் / ஆலோசனைகளை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் *ஆன்லைன் / தொலைபேசி மூலம்* கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.
*கட்டணம்* ரூ. 999/- மட்டுமே /-
வீடியோ,ஆடியோ,புத்தகம் (Pdf),Practice guide,Training chart image இன்னும் பல
*குறிப்பு:*
நேரடி பயிற்சி,அங்கீகார சான்றிதழ் ஏற்பாடுகளும் உண்டு
*கட்டணம் செலுத்தும் முறை:* Gpay /paytm
*Gpay* :Number 9443607174
Name: Solar Herbals
*Paytm* : Number 9443607174
Name: A P Arul Kumaresan
கட்டணம் செலுத்தியவர்கள் அதற்கான copy sreen shot எடுத்து 9443607174 Whatsup நம்பருக்கும் வாட்சப் குழுவிலும் பதிவிடவும்.
*பெயர் பதிவுக்கு...*
*மரு.A.P. அருள் குமரேசன்* , MS (PSY),MS (COUN),MBA (HM),MSW,DPFR,Doc of Psy,RHMP,PhD (AM)
📌 கவுன்சிலிங் சைக்கோதெரபிஸ்ட்,
💕 பதிவுப்பெற்ற மாற்றுமருத்துவத்துல் 25 வருட அனுபவம் பெற்ற சிகிச்சையாளர்.
📚 இதிவரை 49 புத்தகங்கள் எழுதிய ஆசிரியர்.
அதில் ஒன்று *தமிழ் புத்தக உலகில் அதிகமான புகைப்படங்களோடு வெளியான முதல் புத்தகம்* எழுதிய ஆசிரியர்.தமிழக அனைத்து அரசு நூலங்களில் இப்புத்தகம் உள்ளது.
SOLAR INSTITUTE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE (SOLAR IPMS)
SOLAR COMMUNITY COLLEGE
(Affiliated VCVRT Educational Council An Autonomous Body Approved by Govt of India,New Delhi)
சர்வதேச நாட்டுப்புற மற்றும் நவீன உளவியல் ஆராய்ச்சி கூட்டமைப்பு
![]() |
International folk and modern psychology research Federation (IFMPRF) |
International folk and modern psychology research Federation (IFMPRF)
Cell : 94436 07174
79042 89974
https://chat.whatsapp.com/LE4EZNAUHn3BYrOsBzkJko
0 Comments