ஆற்றுபடுத்துதல் (COUNSELLING) & உளநல முறை (PSYCHOTHERAPY) படிப்புகள். கையெழுத்து ஆய்வு உளவியல், (HANDWRITING ANALYSIS PSYCHOLOGY ) தொழில் .
ஆற்றுபடுத்துதல் (COUNSELLING) & உளநல முறை |
குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் செயல்பட்டுவரும் SOLAR COMMUNITY COLLEGE - யின் ஒரு பிரிவான சோலார் இன்ஸ்டிடியூட் ஆப் சைக்கோதெரபி & மைன்ட் சயின்ஸ் SOLAR INSTITUTE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE (SOLAR IPMS) நிறுவனம் கீழ்கண்ட குறுகியகால நேரடி - தொலைநிலை படிப்புகளை நடத்தி வருகிறது.
🏆 பயிற்சிகள் குறுகியகாலம்,மூன்று மாதம்,ஆறுமாதம், ஒருவருடம்,இரண்டு வருட படிப்புகளாக அமையும். வருடத்திற்கு இரு முறை தேர்வுகள் நடைபெறும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு அங்கீகார சான்றிதழ் / கிரேட் / டி .சி போன்றவை வழங்கப்படும்.
🎓 சான்றிதழ்கள் அரசு அங்கீகாரம் பெற்றவை. உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகளுக்கு பயன்படுத்தலாம்.
இச்சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும். சான்றிதழ்களின் உறுதி தன்மையை ஆன்லைன் மூலம் VERIFICATION செய்து கொள்ளலாம். வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசின் HRD பதிவு செய்ய முடியும்.
கீழ்க்கண்ட பயிற்சிகளை நேரடியாகவும், தொலைநிலைக் கல்வியாக நடைபெறுகிறது.
ஆற்றுப்படுத்துதல் & உளநல முறை படிப்புகள்
சான்றிதழ் படிப்புகள்:
➡️ அடிப்படை உளவியல் ஆற்றுப்படுத்துதல்,(BASIC PSYCHOLOGICAL COUNSELING).
➡️ முதலுதவி உளவியல் ஆற்றுப்படுத்துதல் PSYCHOLOGY FIRST AID COUNSELING)
➡️ இசைவழி உளநல முறை (MUSIC THERAPY)
➡️ பாலியல் கல்வி & பாலியல் தெளிவுபெற ஆற்றுப்படுத்துதல் (SEX EDUCATION & SEXUAL COUNSELING)
பட்டயப் படிப்புகள்:
➡️ உளவியல் ஆற்றுப்படுத்துதல் ( PSYCHOLOGICAL COUNSELLING)
➡️ உளநல முறை திறன் பயிற்சி. (Psychotherapy Skill Practice)
➡️ மாணவரை ஆற்றுப்படுத்துதல், (Students Counselling)
➡️ வளர்ச்சி பருவ ஆற்றுப்படுத்துதல் (Developmental Counseling)
➡️ மனநல ஆற்றுப்படுத்துதல்,(Mental Health Counseling)
➡️ மது நோய் ஆற்றுப்படுத்துதல், (Alcoholism Counseling)
➡️ கல்வி/வேலைவாய்ப்பு/தொழில் ஆற்றுபடுத்துதல் (Career Guidance Counseling)
➡️ திருமண ஆற்றுப்படுத்துதல்,(Marriage Counseling).
➡️ உளநல ஆன்மீக ஆற்றுப்படுத்துதல், (Psycho Spiritual Counseling)
➡️ மலர் மருத்துவ உளவியல் ஆற்றுபடுத்துதல் (Flower Remedies in Psychological Counseling).
➡️ சிரிப்பு நலமுறை (Laughter Therapy)
பின் முதுநிலை பட்டயப் படிப்புகள் (POST GRADUATE DIPLOMA STUDIES)
➡️ உளவியல் ஆற்றுப்படுத்துதல்,(Psychological Counseling) PGDPC.
➡️ மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் கவுன்சிலிங் & சைக்கோதெரபி (MASTER OF SCIENCE COUNSELLING & PSYCHOTHERAPY - MS) TWO YEARS.
Ph.D in PSYCHOLOGY
🎓 மதிப்புமிக்க உளவியல் ஆய்வுப்படிப்பு. HONORARY DOCTORATE IN PSYCHOLOGY - UNIVERSITY DEGREE.
🎓 Ph.D மதிப்புமிக்க (Honor) ஆய்வு படிப்பில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்து பட்டம் பெறலாம்.
கையெழுத்து ஆய்வு உளவியல் (Handwriting Analysis Psychology - Graphology) கையெழுத்து தொழில் படிப்புகள்.
கையெழுத்து மேம்படுத்தும் நலமுறை (HANDWRITING IMPROVEMENT THERAPY). |
சான்றிதழ் படிப்புகள்
✒️ கையெழுத்து பகுப்பாய்வு உளவியல் (Handwriting Analysis Psychology. - Graphology)
✒️ கையொப்பம் உளவியல் (Signature Psychology - SIGNATUROLOGY).
✒️ கையெழுத்து மேம்படுத்தும் நலமுறை (HANDWRITING IMPROVEMENT THERAPY).
✒️ அலங்கார சித்திர எழுத்து பயிற்சி. (CALLIGRAPHY (Art Lettering) Training)
பட்டயப் படிப்புகள்
✒️ கையெழுத்து பகுப்பாய்வு (கிராப்பாலஜி) உளவியல் ஆற்றுப்படுத்துதல். (Handwriting Analysis (Graphology) Psychological Counseling).
✒️ கையெழுத்து ஆசிரியர் பயிற்சி & மாணவரை ஆற்றுபடுத்துதல்.(Handwriting Teacher Training & Student Counseling).
கையெழுத்து மேம்படுத்தும் நலமுறை (HANDWRITING IMPROVEMENT THERAPY). |
✒️ கையெழுத்து மாஸ்டர் தொழில் பயிற்சி (Handwing Master Career Course).
வேலைவாய்ப்பு / அங்கீகாரம்.
👩🎓 கவுன்சிலிங் & சைக்கோதெரபி,கையெழுத்து ஆய்வு உளவியல் படிப்புகளுக்கு உலகம் முழுவதும் பல வேலைவாய்ப்புகள் உள்ளது.
🎓 உளவியல் கற்றவர்கள் மனநல ஆற்றுப்படுத்தல், உளவியல் வல்லுநர்களாகவும் பள்ளிகள்/ கல்லூரிகள் / மருத்துவமனைகள் / மனநல மையங்கள் / சிறைச்சாலைகள் / சீர்திருத்த இல்லங்கள் / தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் பெற முடியும்.
🏫 கல்வி பயில விரும்புகிறவர்கள் பயிற்சி மையத்தில் நேரடியாக / தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு விபர புத்தகம் (PROSPECTUS), விண்ணப்பம் பெறுவதற்கு கட்டணம் ரூ.300/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் / விபரபுத்தகம பெற...
SOLAR INSTITUTE FOR PSYCHOTHERAPY & MIND SCIENCE (SOLAR IPMS),
1A,THIRUVALLUVAR STREET,
VETTOONIMADAM JN,
NAGERCOIL -629003.
CELL - 9489620090
7904289974.
Website :
https://www.solaripms.com.