கையெழுத்து ஆய்வு உளவியல், (HANDWRITING ANALYSIS PSYCHOLOGY ) தொழில் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை.

 கையெழுத்து ஆய்வு உளவியல் (Handwriting Analysis Psychology - Graphology) கையெழுத்து தொழில் படிப்புகள்.



கையெழுத்து ஆய்வு உளவியல்
கையெழுத்து ஆய்வு உளவியல் 



சான்றிதழ் படிப்புகள் 


✒️ கையெழுத்து பகுப்பாய்வு உளவியல் (Handwriting Analysis Psychology. -  Graphology)


✒️ கையொப்பம் உளவியல் (Signature Psychology -  SIGNATUROLOGY).


✒️ கையெழுத்து மேம்படுத்தும் நலமுறை (HANDWRITING IMPROVEMENT THERAPY).


✒️ அலங்கார சித்திர எழுத்து பயிற்சி.  (CALLIGRAPHY (Art Lettering) Training)


பட்டயப் படிப்புகள் 


✒️ கையெழுத்து பகுப்பாய்வு (கிராப்பாலஜி) உளவியல் ஆற்றுப்படுத்துதல். (Handwriting Analysis (Graphology)  Psychological Counseling).


✒️ கையெழுத்து ஆசிரியர் பயிற்சி & மாணவரை ஆற்றுபடுத்துதல்.(Handwriting Teacher Training & Student Counseling).


✒️ கையெழுத்து மாஸ்டர் தொழில் பயிற்சி (Handwing Master Career Course).