ஆற்றுப்படுத்துதல் & உளநல முறை படிப்புகள், கையெழுத்து ஆய்வு உளவியல்-தொழில் திறன் மேம்பாட்டு படிப்புக்கான தகவல் அறிக்கை வெளியீட்டு விழா இன்று [03-01-2021] நாகர்கோவிலில் நடந்தது.
"தகவல் கையேடு" 2021 வெளியீட்டு விழா |
கவுன்சிலிங் ரிசோர்ஸ் நெட்வொர்க் (Counselling Resource Network. CRN) அதன் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை அருள்சகோதரி பெலிசியா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments