இசை மருத்துவம்" (MUSIC THERAPY) நேரடி பயிற்சி.

 இசை மருத்துவம்" (MUSIC THERAPY) 

நேரடி பயிற்சி.


இசை மருத்துவம்" (MUSIC THERAPY)  


 நோய்களை தீர்க்கும்  இசைகள். 

 (SOUNDS HEALING) 


🎼 மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுடன் அந்தரங்கமான, ரகசியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது இசை. 


🎷கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, காதல், நகைச்சுவை என பல்வேறு உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் இசையால் உருவாக்க முடிகிறது.


🥁 உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், மனதுக்கும் உடலுக்கும் இடையே ஒரு சம நிலை இருக்க வேண்டும். இந்தச் சமநிலை பாதிக்கப்படும்போதுதான் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இசைக்கும் மனத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை மையமாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட சமநிலையைச் சரி செய்ய இசையை ஒரு மருந்தாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இசைச் சிகிச்சையின் அடிப்படை. 


🎼 இசைச் சிகிச்சை என்ற மருத்துவமுறையின் முக்கியமான அம்சங்களை முன் வைக்கும்   இசை சிகிச்சையின் பல்வேறு வகைகளையும் நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம்.


 🎼 இசை நம் மனத்தோடும் உடலோடும் எத்தகைய தொடர்பைக் கொண்டிருக்கிறது? இசைச் சிகிச்சையை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்? என்பதை நேரில் அறிந்துக்கொள்ளலாம்.


🎤 என்னென்ன ராகங்கள் என்னென்ன பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுகின்றன? தனி புத்தகம் வழங்கப்படும். 


🥁 இசைக்கருவிகளை வாசிப்பதன் மூலம் உடல், மனதை அமைதிப்படுத்தும் முறை. பயிற்சியில் தனித்துவம் வாய்ந்த "கஞ்சிரா" (TAMBOURINE)  இசைக்கருவி வழங்கப்படும் 


🎼 இசை மருத்துவம் என்பது  ஒரு துணை வழி மருத்துவமுறை, இசையினால் கிடைக்கும் மருத்துவப் பலன்களைத் தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் பெறலாம்.


🎹 இசைக்கூறுகளை அறிவியல் நுட்பத்துடன் கையாள்வதன் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை பல ஆய்வுகள் நிரூபணம் செய்துள்ளன.


💐🌷🌺 இசை சிகிச்சையோடு லண்டன் மலர் மருந்துகளையும் பயன்படுத்தி,விரைவில் மனம் + உடல் நல பிரச்சனைகளை தீர்க்கும் நுணுக்கங்கள் கற்றுத்தரப்படும்.


🍥 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் "இசை சிகிச்சை" வழிகள் கற்றுத்தரப்படும்.


🏘️🏡 வீடுகளில் பயன்படுத்தக்கூடிய இசைகள் (Positive Energy Sound Healing) 


 பயிற்சி நாள் :28.03.2021 ஞாயிறு காலை  9.30 முதல் மாலை 4.30 வரை.


 பயிற்சி இடம்: சோலார் மாற்றுமருத்துவ பயிலகம்,

1/A,திருவள்ளுவர் தெரு,

வெட்டூர்ணிமடம் சந்திப்பு,

நாகரகோவிலில் -3.


 கட்டணம் :₹.2000/-  (பயிற்சி புத்தகம், குறிபேடு,தேனீர், மதிய உணவு,நோய் தீர்க்கும் இசைகள் அடங்கிய DVD, இசைகருவி 🥁 "கஞ்சிரா" (TAMBOURINE  உட்பட).


🎷 இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மத்திய அரசு சான்று + மதிப்பெண் பட்டியலுடன் சான்றிதழ்,டிப்ளமோ பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.


           பெயர் பதிவுக்கு 


 Dr A P Arul Kumaresan ,

NAGERCOIL

 Alternative Medicine and Counseling Psycho  Therapist.


 Cell - 94436 07174 ,

           93675 11133 .